fbpx
Connect with us

Cinemapettai

உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி நடனமாடிய சாயிசா.. ஆர்யாவை தவிர அனைவரும் ஆவென்று பார்க்கும் வீடியோ

Videos | வீடியோக்கள்

உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி நடனமாடிய சாயிசா.. ஆர்யாவை தவிர அனைவரும் ஆவென்று பார்க்கும் வீடியோ

சினிமாக்களை விட வீட்டில் நடிகைகள் போடும் ஆட்டம் பாட்டம் அநியாயத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது. சரி அவர்கள் வீட்டில் ஆடுகிறார்கள் என்றால் அதையும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி ரசிகர்களுக்கு அப்படியே வெளியிட்டு விருந்து படைக்கின்றனர்.

கொரோனா பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்குதோ இல்லையோ இந்த வீடியோ பிரச்சினைக்கு ஏதாவது ஒரு முடிவு கிடைக்காதா என்று இன்டர்நெட் இல்லாத இளைஞர்கள் அல்லது இன்டர்நெட் சீக்கிரம் முடிந்து போன இளைஞர்கள் வெறுப்பாகி வருகின்றனர்.

சரி கல்யாணம் தான் ஆச்சு இனிமே புருஷன், புள்ளை, சினிமாவில் நடிப்பு என அடுத்த கட்ட  வாழ்க்கையைத் தொடங்கலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு நம்ம நடிகைகளுக்கு வராது போல. கல்யாணம் ஆனதுக்கு பின்னர்தான் இவர்கள் ஆட்டம் டபுள் மடங்காக இருக்கிறது.

அதிலும் அமலாபால், சாயிஷா, எமி ஜாக்சன் ஆகியோர் அடடடடா தினமும் ஒரு வீடியோ புகைப்படம், இப்பொழுது சமீபகாலமாக சாயிஷா குறைவான வீடியோக்களை பதிவிட்டாலும் நச்சின்னு ஒரு டான்ஸ் போட்டு ஒரு ஹாட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சாயிஷா திரைப்படங்களில், விருந்து விழாக்களில் பாடல்களுக்கு நடனம் ஆடும் வழக்கத்தையும் தொடர்ந்து கொண்டுள்ளார். சாயிஷா கவர்ச்சியான உடையில் உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி ஆட்டம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
To Top