Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாயிஷா ஒரு கிளுகிளுப்பான சில்க் சுமிதா தான்!

நடிகை சாயிஷா சைகள் வணமகன் படத்தின் மூலம் தனது நடிப்பு மற்றும் அசத்தலான நடனத்தால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வணமகன் படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு ஹிட் ஆகவில்லை என்றாலும் ஆனால் சாயிஷாவுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இவர் சமீபத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று சக்க போடு போட்டு வந்தது, இந்த நிலையில் வருகிற 27-ம் தேதி வெளியாகவுள்ள ஜூங்கா படத்திலும் நடித்துள்ளார் மேலும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

கஜினிகாந்த் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது மேலும் இதனை தொடர்ந்து கே.வி ஆனந்த் இயக்கும் சூர்யா படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் கோலிவுட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் இவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படி இருக்க இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளுகிளுபான ஒரு பாடலுக்கு இவர் ஆடிய நடனத்தை படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்குள் ஒரு சில்க் ஸ்மிதா போல் உள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top