தமிழ் சினிமாவில் விஜய், அஜித்தை பிடிக்காத பிரபலங்களே இருக்க மாட்டார்கள். அண்மையில் நாளை வெளியாக இருக்கும் வனமகன் படத்தில் நடித்திருக்கும் சயீஷா ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம் ரசிகர்கள் அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பலரை பற்றி கேட்டுள்ளனர், அதற்கு அவரும் சுவாரஸ்ய பதில்கள் கூறியுள்ளார்.