Tamil Cinema News | சினிமா செய்திகள்
டி – ஷர்ட் வடிவில் கணவரின் படத்தை ப்ரோமோட் செய்த சாயீஷா
இன்றைய தேதிக்கு நம் கோலிவுட்டில் ஹாட் ஜோடி என்றால் அது ஆர்யா மற்றும் சாயீஷா தான். திருமணம் முடிந்த பின்பும் சினிமாவில் இருவரும் பிஸி ஆசாமிகள் தான். அடிக்கடி ட்ரிப் அடிப்பது என அசத்தி வருகின்றனர் இருவரும்.
நேற்று ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள மகாமுனி படம் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்யா போட்டோ உள்ள டி ஷர்ட்டுடன் தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் சாயீஷா …

Sayesha wishes best to magamuni team
“ஆல் தி பெஸ்ட் என அன்பே. மகாமுனி இன்று ரிலீசாகிறது. இந்த தீர்க்கமான படத்தை திரை அரங்கில் சென்று பாருங்கள். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.” என்பதே அது.
My biggest supporter ?????????#wifeylove https://t.co/v96xoOv6mp
— Arya (@arya_offl) September 6, 2019
எனது பெரிய ஆதரவு பலமே நீ தான் என ஆர்யாவும் பதில் தட்டியுள்ளார்.
