Connect with us
Cinemapettai

Cinemapettai

Sayesha-Saigal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நம் கோலிவுட்டில் சாயீஷாவின் அண்ணன் யார் தெரியுமா ? போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டிவிட்ட நடிகை.

சாயீஷா

சாயீஷா வனமகன் படம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் நடித்தவர். தற்பொழுது தமிழில் ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமன்றி சூர்யாவின் படம் என்று கோலிவுட்டில் ஏகத்துக்கு பிஸி அம்மணி.

al vijay sayeesha

இந்நிலையில் மொரேஷியஸ்யில் நானும் விஜய் அண்ணாவும் என்று இந்த போட்டோவை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ரக்ஷா பந்தன் தினத்தை இயக்குனர் விஜய்யுடன் கொண்டாடினார், தற்பொழுது பிரெண்ட்லி விசிட் அடித்துள்ளார்.

வாழ்த்துக்கள் இந்த பாச மலர்களுக்கு .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top