சாயீஷா

சாயீஷா வனமகன் படம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் நடித்தவர். தற்பொழுது தமிழில் ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமன்றி சூர்யாவின் படம் என்று கோலிவுட்டில் ஏகத்துக்கு பிஸி அம்மணி.

Saayesha Vijay AL

இந்நிலையில் இவர் ரக்ஷா பந்தன் தினத்தை இயக்குனர் விஜய்யுடன் கொண்டாடியுளார். இந்த போட்டோவையும் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.