சாயீஷா

சாயீஷா வனமகன் படம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் நடித்தவர். தற்பொழுது தமிழில் ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமன்றி சூர்யாவின் படம் என்று கோலிவுட்டில் ஏகத்துக்கு பிஸி அம்மணி.

Sayeesha

இந்நிலையில் இவர் தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர் அம்மா , பிரண்ட்ஸ், சினிமா ஸ்டார்கள் மற்றும் மீடியா அனலிஸ்ட்களும் உடன் இருந்துள்ளனர்.

Sayeesha

இந்த போட்டோக்கள் ட்விட்டரில் லைக்குகளை அள்ளிக்குவிக்கின்றது.

Sayeesha

அதிலும் குறிப்பாக இவர் அணிந்துள்ள ஸ்லீவ்ஸ் ஷார்ட் டிரஸ் பார்த்த பின் நம் பாய்ஸ் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஐ லவ் யு சொல்லிடுவாங்க போலியே