fbpx
Connect with us

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் `நடிகையர் திலகம்’ பட டீஸர் !

News | செய்திகள்

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் `நடிகையர் திலகம்’ பட டீஸர் !

பயோபிக்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின். தெலுங்கில் மகாநதி என்றும் தமிழில் `நடிகையர் திலகம்’ எனப் பெயரிட்டுள்ளனர் இப்படத்திற்கு. மேலும் இப்படம் மலையாளத்தில் டப் செய்தும் ரிலீஸாகவுள்ளது.

இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான். சமந்தா ரிப்போர்ட்டர் ஜமுனாவாகவும், நாக சைதன்யா நாகேஸ்வர ராவாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி விஜய் தேவாரகொண்டா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், மோகன் பாபு எனப் பலரும் நடித்துள்ளார்கள்.

ஏற்கனவே படத்தின் போஸ்டர், நடிகர் நடிகைகளின் முதல் லுக் வெளியாகி நல்ல ரீச் ஆன நிலையில், இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top