sarkar vijay
சர்க்கார் தீபாவளி

படக்குழு தீபாவளி ரிலீஸை நோக்கி விறு விறுவென உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இது அரசியில் காலத்தில் உள்ள படம் என்பது நாம் அறிந்ததே. மேலும் படத்தின் இசை வரும் காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸ் செய்கின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ், சில நாட்களாக படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.

அதன் தொகுப்பே இந்த பதிவு ..

Sarkar
Sarkar
Sarkar