Tamil Cinema News | சினிமா செய்திகள்
சத்தியராஜ் நடிக்கும் “தீர்ப்புகள் விற்கப்படும்” பட பரபரப்பான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன். ஜீன்ஸ், டி ஷர்ட் …
சில மாதங்களுக்கு முன் தோழர் திருமுருகன் காந்தி இப்படத்தின் தலைப்பை வெளியிட்டார்.
தீர்ப்புகள் விற்கப்படும்

theerpukal virkappadum sathyaraj thirumurugan gandhi
படத்தினை ஹனி பீ கிரேஷன்ஸ் சார்பில் சாஜிவ் மீராசாஹிப் தயாரிக்கிறார். படத்தினை தீரன் எழுதி இயக்குகிறார். சோஷியல் மெசேஜ் உள்ள இப்படம் விறு விறு ஆக்ஷன் த்ரில்லர். ஆஞ்சி ஒளிப்பதிவு, யாமிருக்க பயமேன் புகழ் பிரசாத் இசை. எடிட்டியாராக சரத் அறிமுக ஆகிறார்.
Happy to launch #TheerpugalVirkapadum First look Starring our dear #Sathyaraj sir. Best wishes to the entire team??@hbc_films @iamsmrdoha @Dheran_22 @DopAnji @prasad_sn_ @DoneChannel1 pic.twitter.com/qhfhjJwysQ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 7, 2019
இன்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

theerpukal virkappadum sathyaraj
சினிமாபேட்டை கிசு கிசு
இப்படத்தில் சத்தியராஜ் அவர்கள் மருத்துவராக நடிப்பதாகவும் சிபிராஜும் படத்தில் நடிப்பதாக கிசு கிசுக்கிறார்கள், காத்திருப்போம் என்னவென்று தெரிந்துகொள்ள.
