Connect with us
Cinemapettai

Cinemapettai

“உன்னை வாழ்த்துகிறேன், உன் துணிச்சலை வணங்குகிறேன்”. வைரலாகுது சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் சத்யராஜின் வீடியோ.

Videos | வீடியோக்கள்

“உன்னை வாழ்த்துகிறேன், உன் துணிச்சலை வணங்குகிறேன்”. வைரலாகுது சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் சத்யராஜின் வீடியோ.

சூர்யாவின் இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் தொடக்கி ரசிகர்கள் வரை தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

எந்தளவுக்கு இல்லாமல், இம்முறை இது சூர்யாவிற்கு, அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் சற்றே பரபரப்பான பிறந்தநாள் என்றால் அது மிகையாகாது. அதற்கு முக்கியகாரணம்; சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, கல்விக் கொள்கை குறித்து பேசினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் சில பல எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். பிறகு தனது விளக்கத்தையும் அறிக்கையாக வெளியிட்டு அசத்தினார்.

இந்நிலையில் இம்முறை நடிகர் சத்யராஜ் வீடியோ வாயிலாக சூர்யாவை பாராட்டி / வாழ்த்தியுள்ளார். இதனை சிபி ராஜ் தன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top