fbpx
Connect with us

திருமாவளவன் கட்சிக்கு தான் என் ஆதரவு – சத்யராஜ்

திருமாவளவன் கட்சிக்கு தான் என் ஆதரவு – சத்யராஜ்

sathyarajஹீரோ என்ற இடத்திலிருந்து தற்போது நல்ல குணச்சித்திர நடிகர் என்ற இடத்திற்கு வந்துவிட்டார் சத்யராஜ். தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர் இந்த தேர்தலில் திருமாவளவன் கட்சிக்கு தான் என் ஆதரவு, அவரிடம் தான் நல்ல தலைமை பண்பு உள்ளது. அவர் தலித் விடுதலையை நோக்கி மட்டும் செயல்படுகிறார் என்று யாரும் நினைக்க வேண்டாம்.திருமாவளவன் மிக சிறந்த சிந்தனையாளர், புரட்சியாளர், விடுதலை வீரர் தமிழ்நாட்டுக்குத் தலைமை ஏற்கும் காலம் வந்தால், அது அவருக்கு நன்மை என்று சொல்ல மாட்டேன். தமிழக மக்களுக்கு நன்மை என்று சத்யாராஜ் கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top