fbpx
Connect with us

Cinemapettai

பொள்ளாச்சி விவகாரம் – அக்கரமத்தின் உச்சம்.! கொடூரத்தின் உச்சம்.! சத்யராஜ் ஆவேசம்

News | செய்திகள்

பொள்ளாச்சி விவகாரம் – அக்கரமத்தின் உச்சம்.! கொடூரத்தின் உச்சம்.! சத்யராஜ் ஆவேசம்

பொள்ளாச்சி நடைபெற்ற கொடூர சம்பவத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கோபத்தை தெரிவித்து வருகின்றனர்.  சினிமா பிரபலங்கள் பலரும் சினிமா மட்டுமின்றி நாட்டில் நடக்கும்  பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் சத்யராஜ். இவர் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்தவர்  . சத்யராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் நடித்துள்ளார். ஷாருக்கான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படமான பாகுபலி படத்தில் பிரபாஸ் இணையான  கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்தியராஜ் நடித்து அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்தார்.

நடிகர் சத்யராஜின் ஆதங்க குரல்

தமிழ் சினிமாவின் முக்கிய காமெடியனாக இருப்பவர் மனோபாலா. இவரை ஏகப்பட்ட படங்களில் தனது காமெடி வெளிப்படுத்தியுள்ளார். மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார் இவர் தற்போது பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் மனோபாலாவின் ஆதங்க குரல்

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top