Connect with us
Cinemapettai

Cinemapettai

sathyaraj

Entertainment | பொழுதுபோக்கு

100 நாட்கள் ஹிட் குடுத்த சத்யராஜ் படங்கள் – பாகம் 1

தமிழ் சினிமாவின் முக்கியான நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். பாகுபலி படத்தில்அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி பெற்ற நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். தற்போது 100 நாட்களுக்கு மேல் ஓடிய சத்யராஜ் திரைப்படங்கள்

1 பூவிழி வாசலிலே

poovizhi-vasaliley

poovizhi-vasaliley

ஃபாசில் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவிழி வாசலிலே. இப்படத்தில் ரகுவரன், சுஜாதா, கார்த்திகா மற்றும் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.“Paattu Engae”  எனும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

2 சின்னதம்பி பெரியதம்பி

chinna-thambi-peria-thambi

chinna-thambi-peria-thambi

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் சின்னத்தம்பி பெரியதம்பி. இப்படத்தில் பிரபு, நதியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார். இப்படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

3 ஜல்லிக்கட்டு

jallikattu

jallikattu

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. இப்படத்தில் சிவாஜி, ராதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இளையராஜா இசை அமைத்துள்ளார். 

4 என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

en-bomma-kutty-ammavuku

en-bomma-kutty-ammavuku

பாசில் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு.  இப்படத்தில் சுகாசினி, ரேகா, ரகுவரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். Kuyile Kuyile எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் சத்யராஜ் இருக்கு ஒரு வெற்றிப் பாதையை தேடி க்கொடுத்தது.

5 வாத்தியார் வீட்டு பிள்ளை

en-bomma-kutty-ammavuku

en-bomma-kutty-ammavuku

பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தியார் வீட்டு மாப்பிள்ளை. இப்படத்தில் ஸ்ரீவித்யா, ஷோபனா, ராஜேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 

6 வேலை கிடைச்சுடுச்சு

பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலை கிடைச்சிருச்சு. இப்படத்தில் சரத்குமார், கௌதமி, கவுண்டமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்துள்ளார். Setthukulla எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

7 நடிகன்

nadikan

nadikan

பி வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் நடிகன். இப்படத்தில் குஷ்பூ, கவுண்டமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

8 பிரம்மா

கே சுபாஷ்  இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரம்மா. இப்படத்தில் குஷ்பு, பானுப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

9 ரிக்ஷா மாமா

rickshaw-mama

rickshaw-mama

பி வாசு இயக்கத்தில் சத்யராஜ்  நடிப்பில் வெளியான திரைப்படம் ரிக்ஷா மாமா. இப்படத்தில் குஷ்பூ, ராதாரவி, கவுண்டமணி, கௌதமி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார் இப்படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top