Tamil Cinema News | சினிமா செய்திகள்
தைரியம் இருந்தா நில்லுங்க! வெடித்து சிதறிய சத்யராஜ்.
Published on
மௌன விரதம் மாதிரி ஒரு மௌன போராட்டம் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் நடத்தி விட்டனர் சினிமா துறையினர் (போராட்டத்திற்கே வந்த சோதனை) வந்து ஒரு மணிக்கு முடித்து விட்டு சென்று விட்டனர். ஆனால் யாரும் பேச வேண்டாம் என நடிகர் சங்கம் முடிவெடுத்தது ஆனால் சத்யராஜை மட்டும் ரசிகர்கள் பேச சொலி கோஷமிட்டனர்.அவரும் கொந்தளித்து விட்டார்.
