சிபிராஜ் நடிபில் கடந்த வாரம் வெளிவந்த படம் சத்யா இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஏன் என்றால் தளபதி விஜய் இந்த படத்தை பாராட்டியுள்ளார்.

Sathya

மேலும் இந்த படம் முதல் மூன்று நாளில் ரூ 4 கோடி வசூல் செய்தது தற்பொழுது வார இறுதியிலும் நல்ல வசூல் சேர்த்து வருகிறது.

மேலும் சென்னையில் மட்டும் சத்யா 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது,தமிழகம் முழுவதும் இதுவரை 55 கோடி வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here