fbpx
Connect with us

Cinemapettai

உயர் அதிகாரிகளால் பந்தாடப்படும் கதிர் . சத்ரு ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .

Videos | வீடியோக்கள்

உயர் அதிகாரிகளால் பந்தாடப்படும் கதிர் . சத்ரு ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .

சத்ரு கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்து நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம் .

சத்ரு கதிர்

24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் கதிர் நடிக்கிறார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, சுஜாவாருணி, பவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் வில்லனாக நடித்துள்ளார்.

satru-teaser

sathru-teaser

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார்.

இப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top