நான் எதிரானவன் அல்ல, இனி படங்களில் என்னை நடிக்க அணுக வேண்டாம், பாகுபலிக்காக சத்யராஜ் மௌனம் கலைத்தார்

பாகுபலி-2 கர்நாடகாவில் வருமா? என்ற நிலை இருந்து வந்தது. சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் ரிலிஸ் ஆகும் என கர்நாடகாவில் சில அமைப்பினர் கூறி வந்தனர்.

இதை தொடர்ந்து சத்யராஜ் இன்று 3 நிமிடத்திற்கு பேல் பேசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ‘நான் கர்நாடகா மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே என்னிடம் உதவியாளராக இருக்கும் உதவியாளர் சேகரின் மொழி கன்னடம் தான்.

நான் பேசியது ஏதும் கர்நாடகா மக்கள் மனம் பாதிக்கப்பட்டு இருந்தால் மனம் வருந்துகிறேன், மேலும் என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழ் மக்கள் இதற்காக வருத்தம் கொள்ள வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இதை முழுவதுமாக பார்க்க

Comments

comments

More Cinema News: