fbpx
Connect with us

Cinemapettai

‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து, அடுத்து வரலாற்று படத்தில் நடிக்கும் சத்யராஜ்.!

sathiyaraj

News | செய்திகள்

‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து, அடுத்து வரலாற்று படத்தில் நடிக்கும் சத்யராஜ்.!

மலையாத்தில் பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும் படம் காளியன் . இந்த படத்தின் பாஸ்ட் லுக் போஸ்ட் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 300 ஆண்க்கு முன்பு வாழ்ந்த குஞ்சிர கோட்டு காளி என்ற திறமையான படை வீரன் கதை. இந்த படத்தில் குஞ்சிர கோட்டு காளி என்ற திறமையான படை வீரனாக பிரித்விராஜ் நடிக்கிறார்.

kaaliyan

இந்த படத்தை மகேஷ் இயங்குகிறார் மேலும் இந்த படம் வரலாற்று கலந்த கதை என்பதால், முக்கியாமான வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இதற்குமுன் பாகுபலி படத்தில் கட்டப்பா பாத்திரம் பேசப்பட்டது . இந்த வரலாற்று பாத்திரத்துக்கு சத்யராஜ்தான் பொருத்தமாக இருப்பார் என்று ‘காளியன்’ பட இயக்குனர் மகேஷ் முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

sathiyaraj

sathiyaraj

இதில் சத்யராஜ் ரவிக்குட்டிபிள்ளை என்ற கதாபத்திரத்தில் நடிக்கிறார். இந்த படமும் பாகுபலி கட்டப்பா போன்று ரவிக்குட்டிபிள்ளை பேசப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top