Connect with us
boomerang-movie

நீங்க ஆர்.ஜே.பாலாஜியை புக் பண்ணிகோங்க, நான் வெங்கட் பிரபு படத்தில் நடிச்சுக்கிறேன்! சதிஷ்.

News | செய்திகள்

நீங்க ஆர்.ஜே.பாலாஜியை புக் பண்ணிகோங்க, நான் வெங்கட் பிரபு படத்தில் நடிச்சுக்கிறேன்! சதிஷ்.

சதிஷ் இன்று ஹீரோக்களின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க மோஸ்ட் வான்டேட் என்றால் இவர் தான். சில வருடங்களுக்கு முன் சந்தானம் செய்து வந்த நட்பு ரோலை இன்று கனக் கச்சிதமாக செய்பவர் இவர் தான்.

TP 2.0

மனிதர் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் சம்பவங்களை  சதிஷ், படத்தின் இயக்குனர் அமுதன், தயாரிப்பாளர் சசிகாந்த்  ட்வீட் பண்ண. உடனே ஆர்யா மற்றும் வெங்கட் பிரபுவின் உள்ளே நுழைய ட்விட்டரே கலை கட்டியது.  பலரும் இந்த டீவீட்டுக்களை லைக் மற்றும் ரீ ட்வீட் செய்கின்றனர். எனினும் படத்துக்கு எதுவும் நல்ல மார்கட்டிங் ஆக அமைந்து விட்டது.

tp 2.0

சதீஷ் ட்விட்டரில் ஆக்டிவாகவே இருப்பவர். இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து ட்வீட் ஒன்றை பதிவு செய்தார்.

sathish & aishwarya rajesh

அந்த நேரத்தில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சதீஷிடம் ஷாட் ரெடி, வெளிச்சம் குறையப்போகுது  நீங்க வாங்க என்று ட்வீட் செய்தனர்.

அதற்கு சதிஷ் ரெடியாக டைம் தேவை ப்ரோ என்று ரிப்ளை செய்தார். உடனே இயக்குனர்  தயாரிப்பாளரிடமும் முறையிட்டனர்.

அவரும் சதீஷை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வா என்று டீவீடினார்.

உள்ளே புகுந்த ஆர்யா 12 கெட் – அப் ரெடியாக  டைம் ஆகும் வெயிட் பண்ணுங்க என்றார். { Arya’s – Ghajnikanth Teaser }

உடனே சதீஷும் இயக்குனர் இன்னும் சில டிவிடி பார்த்திவிட்டார் என்றார்.

அப்பொழுது தான் வெங்கட் பிரபுவும் இந்த டீவீட்டில் இணைந்தார்.

இந்தநேரத்தில் தான் இயக்குனர் தயாரிப்பாளரிடம் இதுக்கு தான் பாலாஜியை புக் பண்ணிருக்கலாம் என  கூற, சதீஷும் கூலாக போட்டுக்கோங்க நான் வெங்கட் பிரபு படத்தின் நடிச்சுக்கிறேன் என்றார்.

இந்நிலையில் சதிஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இயக்குனர் கேம் விளையாடும் போட்டவை அப்லோட் செய்து. 5 நிமிஷம் லேட்டா வந்ததுக்கு அவ்வ்ளோ பேசுனீங்க இங்க பாருங்க என்று நக்கல் அடித்தார்.

CS AMUDHAN playing Candy crush TP 2.0 shooting spot

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

புதுசு புதுசா, தினுசு தினுசா படத்தை விளமபரப்படுத்துறாங்க பா இவங்க !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top