Tamil Cinema News | சினிமா செய்திகள்
தசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ் உள்ளே !
சதிஷ் இன்று ஹீரோக்களின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க மோஸ்ட் வான்டேட் என்றால் இவர் தான். சில வருடங்களுக்கு முன் சந்தானம் செய்து வந்த நட்பு ரோலை இன்று கனக் கச்சிதமாக செய்பவர் இவர் தான். ஏற்கனவே சிபிராஜின் சத்யா படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்தார். தற்பொழுது தமிழ் படம் 2 வில் வில்லன் அண்ட் காமடியின் என்று அசத்தியுள்ளார்.
சினிமா என்ட்ரி

Sathish TP
2010 இல் வெளியான `தமிழ்ப்படம்’ வாயிலாக தான் நடிகர் அவதாரம் எடுத்தார் சதீஷ். கமிட் ஆனது முதலில் ‘மதராசபட்டினம்’ என்றாலும் ரிலீஸானது, தமிழ் படம் தான்.
Thank u so much #NiravShah sir?? Because of u only I got #Tamizhpadam1 chance. Thank u very much @csamudhan bro @sash041075 bro @actorshiva bro @editorsuresh @gopiamar Tpt1&2 team Of course god and Cinema
fans ??????#ThamizhPadam2 pic.twitter.com/g0COVWbF3f— Sathish (@actorsathish) July 13, 2018
தமிழ் படம் முதல் பாகத்தில் {பறவை முனியம்மா} `டி’ கேரக்டருக்கு உதவியாளராக நடித்திருப்பார். கதைப்படி அந்தக் கதாபாத்திரம் இறந்ததால், இவருக்கு இப்பக்கத்தில் மெயின் வில்லன். 13 கெட் அப்புகளில் அசத்தியுள்ளார்.

Sathish in TP2
