Connect with us
Cinemapettai

Cinemapettai

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் போல சசிகுமாரின் ராஜவம்சம். அடியாத்தீ ஒரே பிரம்மில், 24 நபர்களுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் போல சசிகுமாரின் ராஜவம்சம். அடியாத்தீ ஒரே பிரம்மில், 24 நபர்களுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ராஜவம்சம் சசிகுமாரின் 19 வது படம். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா தயாரிக்கிறார். சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்குகிறார். சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

SASIKUMAR IN RAJAVAMSAM

சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். சாபு ஜோசெப் எடிட்டிங். இப்படத்தின் போஸ்டரை முறையே சரத்குமார், ராதிகா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்டனர் .

RAJAVAMASAM SASIKUMAR

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top