Connect with us

Cinemapettai

சுந்தரபாண்டியன் இயக்குனருடன் மீண்டும் இணையும் சசிகுமார். பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் உள்ளே !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுந்தரபாண்டியன் இயக்குனருடன் மீண்டும் இணையும் சசிகுமார். பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் உள்ளே !

சசிகுமாரின் சுந்தரபாண்டியன். உதயநிதி ஸ்டாலினின் இது கதிர்வேலன் காதல். விக்ரம் பிரபுவின் சத்ரியன். இந்த மூன்று படங்களையும் இயக்கியவர் இயக்கிய எஸ்.ஆர்.பிரபாரகன். எளிமையான கதை, அழுத்தமான திரைக்கதை தான் இவரது ஸ்டைல்.

Udhaynithi Stalin – SR Prabhakaran

கொம்பு வைச்ச சிங்கம்டா

இந்நிலையில் சசிகுமார் – பிரபாகரன் இணையும் படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. ரேதான் சினிமாஸ் சார்பில் இண்டெர் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக திபு நின்னான் தாமஸ் மற்றும் எடிட்டராக டான் போஸ்கோ பனி புரிய உள்ளனர்.

சினிமாபேட்டை கிசு கிசு

இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளாராம். மேலும் ஆரவ் , சூரி , யோகி பாபவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளிவருமாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top