Videos | வீடியோக்கள்
தகிட தகிட என எதிரிகளை தெறிக்கவிட கிளம்பிவிட்டான் “பெரியவர் மகன்” சசிகுமார் – கொம்பு வைச்ச சிங்கம்டா டீஸர்.
ரேதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் மூன்றாவது படம் தலைப்பு . ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக திபு நின்னான் தாமஸ் மற்றும் எடிட்டராக டான் போஸ்கோ பணி புரிந்துள்ளனர்.
சசிகுமாருக்கு ஹீரோயினாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் டீஸர் …
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
