sasikumar-asuravadham

சசிகுமார் “கொடி வீரன்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடித்துள்ள படம் “அசுரவதம்”. சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.

Asuravadham

இப்படத்தை எம்.மருதுபாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்குமுன் பாபி சிம்ஹா நடிப்பில் உருவான ‘ சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இயக்கியது மருது தான்.

asuravatham sasikumar

இப்படத்தை ‘SEVEN SCREEN STUDIO’ என்ற புதிய நிறுவனம் சார்பில் திருமதி லீனா லலித்குமார் தயாரிக்கிறார். சமீபத்தில், இதன் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாம்.

asuravatham

இப்படத்தை ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் படத்தின் முதல் லுக் மற்றும் டீஸர் வரும் புதன் அன்று மாலை 5 , 7 மணிக்கு முறையே வெளியாகுமாம்.

sasikumar asuravatham

நீண்ட இடைவெளிக்கு பின் தன் சொந்த நிறுவனம் அல்லாத வெளி பாணரில் சசிகுமார் நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.