Connect with us
boomerang-movie

அஜித்துடன் சண்டை போடவில்லை – சசி குமார் ஓபன் டாக்

அஜித்துடன் சண்டை போடவில்லை – சசி குமார் ஓபன் டாக்

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சசிகுமார். இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

இந்நிலையில் விரைவில் வரவிருக்கும் கிடாரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நீங்கள் அஜித்திற்கு வில்லனாக நடிக்கிறீர்களா? என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘நான் ஏங்க அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும், எப்போதும் அவருக்கு நான் நண்பன் மட்டும் தான், எனக்கு பிடித்த மனிதர் அஜித், யாரும் என்னை அப்படி நடிக்க அனுகவில்லை’ என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top