Photos | புகைப்படங்கள்
பெண்களின் கால்கள் சாதிக்கப்பிறந்தவை. கென்னடி கிளப் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சசிகுமார் பதிவிட்ட வித்யாசமான போட்டோ.
Published on

கென்னடி கிளப்
சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையப்படுத்தி ரெடியாகும் படம். இயக்குனர் சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா, ராமதாஸ், சூரி, காயத்ரி, மீனாட்சி மற்றும் சில ஒரிஜினல் கபடி வீராங்கனைகள் நடிக்கின்றனர்.

Kennedy Club
மாவீரரான கிட்டு படத்தை இணைந்து தயாரித்த நல்லுசாமி பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். இமான் இசை, ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் ஆண்டனி.
#kennedyclub women’s Kabaddi team played a real match today and won the match. பெண்களின் கால்கள் சாதிக்கப் பிறந்தவை… @dir_susee pic.twitter.com/7sohaEYPeJ
— M.Sasikumar (@SasikumarDir) January 30, 2019
இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் ஒரு தகவலையும் பகிர்ந்துள்ளார் சசிகுமார், டீம் வீராங்கனைகள் போட்டி ஒன்றில் ஆடி அதில் வெற்றியும் கண்டனர் என பதிவிட்டுள்ளார்.

Kennedy Club
