fbpx
Connect with us

Cinemapettai

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக “நாயகி” சீரியல் நடிகை.! யார் தெரியுமா.?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக “நாயகி” சீரியல் நடிகை.! யார் தெரியுமா.?

நடிகை வித்யா பிரதீப் தமிழில் சைவம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அதிபர், பசங்க 2, ஒன்னும் புரியல, அச்சமின்றி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் கடைசியாக அருண் விஜய் நடித்த தடம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் தடம் திரைப்படத்தில் போலீசாக தனது நடிப்பை அசத்தியிருந்தார் அதனால் இவருக்கு சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது .

சசிகுமார் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை மலையாள இயக்குனர் ஜியான் கிருஷ்ணகுமார் தான் இயக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தில் தான் வித்யா பிரதீப் சசிகுமாருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறார். மேலும் இவர் சன் டிவியில் நாயகி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top