Videos | வீடியோக்கள்
மன்வாசனையுடன் கிராமத்து கமெர்ஷியல் மசாலா- சசிகுமாரின் எம் ஜி ஆர் மகன் ட்ரைலர்
Published on
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர். மகன். ஹீரோயினாக டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி நடிக்கிறார். மேலும் பழ கருப்பையா, மொட்டை ராஜேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா ஸ்வேத்தா, சிங்கம் புலி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

mgr-magan
ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி. அந்தோனி தாசன் இசை அமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா கவனித்துள்ளார்.
தீபாவளி முன்னிட்டு இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. கமெர்ஷியல் மட்டுமன்றி மெஸேஜும் சொல்கிறது இப்படம்.
