fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முழு சைக்கோவாக மாறியுள்ள சசிகுமார்.. ரத்தக்களறியுடன் வெளிவந்த டைட்டில் டீசர்

sasaikumar-common-mna

Videos | வீடியோக்கள்

முழு சைக்கோவாக மாறியுள்ள சசிகுமார்.. ரத்தக்களறியுடன் வெளிவந்த டைட்டில் டீசர்

சசிகுமார்  நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றன. அதுவும் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே குடும்பபாங்கான கதையை மையமாகக் கொண்டே இருக்கும். இதனால் இவருக்கு குடும்பபாங்கான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

சமீபகாலமாக சசிகுமார் வித்தியாசமான கதை களம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது காமன் மேன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சசிகுமார் ரத்தக்கறையுடன் இருப்பது போன்று படக்குழுவினர் புகைப்படத்தை டைட்டில் டீசர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மேலும் படத்தில் சசிகுமார் ஒரு ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஏதோ ஒரு கொலை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் கதை அமைந்துள்ளதாக படத்தின் டீசர் பார்க்கும்போது தெரிகிறது. தற்போது காமன் மேன் டைட்டில் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top