fbpx
Connect with us

சசிகலா 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது..!

sasi_jail

சசிகலா 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது..!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்குகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஸ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளிக்கிறது.

-சசிகலா வழக்கில் 500 பக்க தீர்ப்பு

-4 வாரத்தில் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

-சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவார்

-இரண்டு நீதிபதிகளுமே ஒரே தீர்ப்பு வழங்கினர்

-சசிகலாவை உடனே சிறையில் அடைக்க உத்தரவு

-சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை

-சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

-சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு

-சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு – சென்னை முழுவதும் 10000 போலீசார் பாதுகாப்பு

-சென்னையில் முக்கியமான 20 இடங்களில் பலத்த பாதுகாப்பு

-தமிழகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் உஷார் நிலை

-சசிகலா 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது..!

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top