Connect with us
Cinemapettai

Cinemapettai

sasikalanatarajan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சசிகலா கணவர் நடராஜன் மரணமடைந்தார்.!

சசிகலா கணவர் நடராஜன் நேற்று நள்ளிரவில் 1.15 மணி அளவில் மரணமடைந்துள்ளார், சசிகலா கணவர் உடல் நிலை சரியில்லாத காரணமாக கடந்த மார்ச் 16 ம் தேதி மருத்துவ மனையில் செர்க்கபட்டார்.

அவருக்கு நுரையீரல் தோற்று இருந்துள்ளது, அதனால் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்துள்ளார் அதனால் அவரின் உடல் எம்பாமிக் செய்யப்பட்டு பெசண்ட்நகரில் இருக்கும் அவர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது இன்று காலை 7 மணிக்கு அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்காப்பட்டது.

மேலும் காலை 11 க்கு மேல் அவரின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திற்கு அவரின் உடல் கொண்டு செல்ல படுகிறது நடராஜனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள சசிகலா பரோலில் சென்னை வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top