fbpx
Connect with us

மொத்த சொத்துகளும் பறிமுதல், இழுத்துச்செல்ல காவல்துறை தயார்.. கதறி அழுத சசிகலா.!

sasikala in jail

மொத்த சொத்துகளும் பறிமுதல், இழுத்துச்செல்ல காவல்துறை தயார்.. கதறி அழுத சசிகலா.!

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கூவத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார்.

கொடநாடு உள்பட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி!சிறையில் எந்த விசேஷ சலுகையும் காட்டகூடாது எனவும் கடுமை!

ஜெயலலிதா சிறையில் இருந்த போது A பிரிவு வசதி கிடைத்தது. இனி இவர்களுக்கு கிடைக்காது!

அதுமட்டுமல்ல வசதி செய்து கொடுக்கும் சிறைகாவலர்கள் உடனடி பணி நீக்கம். சசிகலாவிற்கு தீர்ப்பு விவரம்,  கூவத்தூரில் சொல்லப்பட்டது.

கடும் அதிர்ச்சி அடைந்த சசிகலா முகத்தில் நடுக்கம் உண்டானது என்கிறார்கள். மெல்ல எழுந்து தனது அறைக்கு போனவர் அரை மணி நேரம் கழித்தே வெளியே வந்துள்ளார்.

முகம் வீங்கியுள்ளது. இதைக் கவனித்த பெண் உறுப்பினர்களும் அழுதார்கள் என்கிறார்கள்.

சசிகலாவை கைது செய்து பெங்களூரு அழைத்து செல்ல காவல் துறை தயார் நிலை!

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top