தற்பொழுது சினிமா மற்றும் சீரியலில் உள்ள நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் தனது புகைபடம் தனது வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

sarya
sarya

பிரபல ஹிந்தி தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலில் நடிப்பவர் ஷ்ரத்தா ஆர்யா இவர் தற்பொழுது குண்டலி பாக்யா என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நடிகையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அதில் இரண்டு பெண்களுடன் டவல் மட்டும் கட்டி கொண்டு ஒரு மாஸ் பாடலுக்கு நடனம் போட்டுள்ளார்கள், மூன்று பெரும் ஆடிகொண்டிருக்கும் பொழுது ஒருவர் ஷ்ரத்தாவின் கண்ணில் இடித்துவிடுகிறார் இதனால் அவர் வலியில் துடிக்கிறார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது இணையதளத்தில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here