Videos | வீடியோக்கள்
ஜி வி பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ ட்ரைலர்.
சர்வம் தாளமயம்
‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி. வி. பிரகாஷ் நாயகன், அபர்ணா பாலமுரளி ஹீரோயின். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை ரஹ்மான். ஒளிப்பதிவு ரவியாதவ். படத்தொகுப்பு ஆண்டனி.

gv-prakash-dhanush
படம் பிப்ரவரி 1 ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை தனுஷ் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
