fbpx
Connect with us

Cinemapettai

விஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.

Videos | வீடியோக்கள்

விஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.

சர்வம் தாளமயம்

‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி. வி. பிரகாஷ் நாயகன், அபர்ணா பாலமுரளி தான் ஹீரோயின். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை ரஹ்மான். ஒளிப்பதிவு ரவியாதவ். படத்தொகுப்பு ஆண்டனி.

sarvam thalamayam

பீட்டர் பீட்ட ஏத்து

பட ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். ஜி வி , சத்யபிரகாஷ், அருண் சாண்டி இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top