Connect with us
boomerang-movie

இசையை தேடி பீட்டர் ஜான்சனின் பயணம். ஜி வி பிரகாஷின் சர்வம் தாளமயம் வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

இசையை தேடி பீட்டர் ஜான்சனின் பயணம். ஜி வி பிரகாஷின் சர்வம் தாளமயம் வீடியோ பாடல்.

சர்வம் தாளமயம்

ராஜிவ் மேனன் இயக்கத்தில் இசையை மையப்படுத்தி ஒரு படம். படம்முழுவதும் ஜி வி மற்றும் நெடுமுடி வேணுவின் நடிப்பு தான் ஹைலைட். இசைப்புயல் ரஹ்மான் படத்துக்கு பக்க பலம். சாமானியன் ஒருவன் பாரம்பரிய இசையை கற்க சந்திக்கும் போராட்டத்தை கண் முன் கொண்டுவந்த படம்.

sarvamthalamayam

இப்படத்தில் இசையை பற்றிய புரிதலுக்காக இந்தியா முழுவதும் பயணிப்பார் ஹீரோ அந்த பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top