Photos | புகைப்படங்கள்
கோடானகோடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிகிதாவா இது.? சிவப்பு துணியில் செம்ம கிக்
Published on
சரோஜா படத்தின் கோடான கோடி பாட்டின் மூலம் புகழ்பெற்ற நிகிதாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
2008ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மெர்சி சிவா, வைபவ் போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை இதனை பற்றிய உண்மை விபரம் தெளிவாக வெளியிடப்படவில்லையாம்.

nikitha

nikitha

nikitha

nikitha
