Photos | புகைப்படங்கள்
இதுவரை நீங்கள் பார்த்திடாத சர்கார் படத்தில் இருந்து விஜயின் மாஸ் புகைப்படங்கள்.!
Published on
விஜய் நடித்து முடித்துள்ள சர்கார் படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

sarkar
இந்த நிலையில் நேற்று சர்க்கார் படத்தில் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது, இது பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள், இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் அவர்கள் உரையாடிய உரை ரசிகர்கள் மிகவும் வைரலாகி வருகிறது இந்த நிலையில் சர்கார் படத்தில் இருந்து விஜய்யின் மாஸ் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar

sarkar
