Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தில் கேட்ட வார்த்தை பேசிய விஜய்.! படத்தில் நீக்கப்பட்ட காட்சி
Published on

தளபதி விஜய் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆனா திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் பல சர்ச்சைகளை சந்தித்தது அதனால் படமும் ஹிட் அடித்தது.
சர்கார் படத்தில் விஜய் பேசும் ஓவ்வொரு வசனமும் திரையரங்கில் விசில் பறந்தது இது அனைவருக்கும் தெரிந்தது, இந்தப்படத்தில் விஜய் நானும் மீனவன் தான் என வசனம் பேசுவார்.
ஆனால் இதற்க்கு முன் விஜய் மிகவும் மோசமான கெட்டவார்த்தை பேசுவார் அந்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
