Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்கார் லீக்குக்கு காரணம் இவர்தானா.?முருகதாஸ் தீவிரவிசரனையில் திடுக்கிடும் தகவல்.!

தளபதி விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் இவர்கள் கூட்டணியில் இதற்க்கு முன் கத்தி,துப்பாக்கி ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும் இந்த மேலும் சர்கார் படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார் மேலும் வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி ஆகியோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிதுவருகிரார்கள் இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் சர்ச்சைகளை சத்திதாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் படத்தின் முக்கிய பாடல் காட்சி வெளிநாட்டில் எடுக்கப்பட்டது ஆனால் அந்த பாடல் காட்சியின் 20 நொடிகள் காட்சி இணையதளத்தில் லீக் ஆனது ஆனால் அதை யார் செய்திருப்பார்கள் என முருகதாஸ் தீவிரமாக ஆராய்ந்ததில் பாடலில் வெளிநாட்டு நடன கலைஞர்கள் கலந்துகொண்டார்கள் அவர்கள் தான் இதை செய்திருக்ககூடும் என கண்டறிந்துள்ளார்கள் மேலும் அவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம்மும் இணையதளத்தில் வைரலானது  குரிபிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top