Connect with us

Cinemapettai

ஒரு வருடத்திற்கு பிறகு வெளியாகிய சர்காரின் டாப் டக்கர் வீடியோ பாடல்.!

vijay sarkar stills

Videos | வீடியோக்கள்

ஒரு வருடத்திற்கு பிறகு வெளியாகிய சர்காரின் டாப் டக்கர் வீடியோ பாடல்.!

கடந்த வருடம் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் சர்கார் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, விஜய் திரைப்பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடி வசூல் ஈட்டியது.

இந்த நிலையில் நேற்று சர்க்கார் டாப்டக்கர் வீடியோ பாடலை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top