fbpx
Connect with us

Cinemapettai

சர்கார் மற்றும் தளபதியின் புகழ்பாடும் பிரபலங்கள்.. கார்ப்பரேட் கிரிமினல்!

vijay-life-story

Entertainment | பொழுதுபோக்கு

சர்கார் மற்றும் தளபதியின் புகழ்பாடும் பிரபலங்கள்.. கார்ப்பரேட் கிரிமினல்!

நாளை தீபாவளி, சர்கார் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இதனையடுத்து அனைத்து புக்கிங் முடிந்துவிட்டதாகவும் ரசிகர்கள் இரண்டாவது நாள் கூட டிக்கெட் புக்கிங் இல்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

மிக பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், எதிர்பார்ப்புகள் உலக அளவில் இருப்பதாலும் இந்த படத்தின் வெற்றி தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மைல்கல்லாக அமையும். இப்படத்திற்கு போட்டியாக ஒரு சில குறைந்த பட்ஜெட் படங்கள் வெளிவருகின்றன. ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் நடித்துள்ள ஆனந்தராஜ் கூறுகையில் சர்கார் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் இப்படத்தை பார்த்தாலே மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இதுவும் தளபதி விஜய்க்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Sarkar

Sarkar

சர்க்கார் படத்தில் ப்ரீத்தி விளம்பர ஜானகி பாட்டி நடித்துள்ளார். இளையதளபதி தன்னுடைய புகழை தலைக்கு எடுத்துட்டு போகாமல், இதயத்துக்கு கொண்டு போகிறார். என்னை தன் சொந்த பாட்டியைப் போல நடந்து கொண்டார். இதுவே அவர் புகழின் உச்சத்திற்கு காரணமாக நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top