Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தில் தொடரும் கத்தி, துப்பாக்கி கனெக்ஷன்.!
Published on
வருகிற தீபாவளிக்கு மிகப் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் விஜய்யின் சர்கார், இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார் இந்த நிலையில் கத்தி துப்பாக்கி ஆகிய படத்திற்கும் சர்க்கார் படத்திற்கும் connection இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

sarkar
கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கத்தி திரைப்படத்தை முருகதாஸ் இயக்கி இருந்தார், தற்பொழுது கத்தி படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என தளபதி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சர்கார் படம் ரிலீஸ் ஆக உள்ள தீபாவளி தினத்தில் தான் கத்தியும் துப்பாக்கியும் ரிலீஸ்சாகியது குறிப்பிடத்தக்கது,
