Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதனால் தான் சர்கார் படத்துடன் மோதுகிறேன்.? விஜய் ஆண்டனியின் அட்டகாசமான பதில்.!
விஜய்யின் சர்கார் படம் ரசிகர்களிடமும் சரி பொது மக்களிடமும், திரை பிரபலங்களிடமும் நல்ல எதிர்பார்ப்பில் இருக்கிறது, இந்த நிலையில் சர்கார் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

sarkar teaser
அதேபோல் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படமும் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது, என் சர்காருடன் ரிலீஸ் செய்கிறார்கள் என்ற விவரத்தை பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி கூறியதாவது படத்தை முடித்துவிட்டேன் அதனால் தான் ரிலீஸ் செய்கிறேன் மேலும் ஒரு குழந்தை தாய் வயிற்றில் 10 மாதத்திற்கு மேல் இருக்க கூடாது அதே மாதிரி தான் இதுவும்,

thimiru pudichavan
மேலும் இந்த படத்தின் கதை இந்த தீபாவளிக்கு தொடங்கி அடுத்த தீபாவளிக்கு முடிவது போல்தான் இருக்கும் அதனால் தான் தீபாவளிக்கு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தோம் என கூறியுள்ளார்.
