Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் வெற்றியா.? தோல்வியா.? இதோ ஆந்திரா பாக்ஸ்ஆபிஸ் விவரம்.!
Published on
தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது நல்ல வசூலும் ஆகிறது என தகவல் வெளியாகியுள்ளது, தற்பொழுது வரை சர்கார் திரைப்படம் 150 கோடி வரை வசூல் கடந்துள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கில் சர்கார் வெற்றியா தோல்வியா என்ற விவரம் தெரியவந்துள்ளது, சர்கார் திரைப்படத்தின் டப்பிங் தெலுங்கில் சுமார் 7 கோடிக்கு விலை போனது ஆனால் வெறும் நான்கு நாட்களில் இதை சர்கார் திரைப்படம் பெற்று தந்துள்ளது.
ஆகையால் இனி வரும் வசூல் அனைத்தும் லாபம் தான் என தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்த வாரம் வெளியான தகஸ் ஆப் ஹிந்துஸ்தான் போன்ற படங்கள் மோசமான விமர்சனங்களை பெற்றதால் சர்கார் படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள்.
