Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும் – விஜய் ரசிகர்
Published on

SARKAR
விஜய் முருகதாஸ் கூட்டணியில் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது இதனை கொண்டாட ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த டீசரில் விஜய் ரசிகர்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்ச்சர்ஸ்.
