Photos | புகைப்படங்கள்
சர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.
தளபதி தீபாவளி
விஜயின் அரசியல் என்ட்ரியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட படம். சன் பிக்ச்சர்ஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனம் தயாரித்ததும் வெற்றிக்கு முக்கிய காரணம். தீபாவளியன்று படம் ரிலீசானாலும், சில நாட்களிலேயே வந்தது வினை. பாணர் கிழிப்பு, திரையரங்கம் முன் போராட்டம், என பல குழப்பங்களை சந்தித்தது.

sarkar
சமீபகாலமாக விஜய் படங்கள், சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளையும் இப்படம் சந்தித்தது, எனினும் மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என மீண்டும் நிரூபித்துவிட்டார். தளபதியின் மூன்றாவது படம் 150 கோடி தாண்டி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் படத்தின் டீம் டின்னருக்கு சிறிய கெட் – டுகெதர் செய்ததாக, ரஹ்மான் போட்டோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

sarkar team
இந்த போட்டோ லைக் அல்லி குவிக்குது.
