fbpx
Connect with us

Cinemapettai

வாக்காளர் பட்டியலில் இருந்து விஜய் பெயர் நீக்கம்.! சர்கார் ரகசியம் லீக்

News | செய்திகள்

வாக்காளர் பட்டியலில் இருந்து விஜய் பெயர் நீக்கம்.! சர்கார் ரகசியம் லீக்

விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார், இதற்க்கு முன் முருகதாஸ் விஜய்யின் கத்தி துப்பாக்கி படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

sarkar

sarkar

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த நிலையில் விஜய் உலக அளவில் ஒரு தொழிலதிபராக இருக்கிறார் இவர் அமெரிக்காவில் இருந்து இந்திய வரும் பொழுது விஜய் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காதாம்.

இதனால் கோபமாகும் விஜய் இதை பற்றி விசாரிக்கிறார் ஆனால் அனைவரும் அலட்சியம் காட்டுகிறார்கள் அதனால் இதனால் விஜய்க்கு கோபம் வருகிறது பிறகு அவரே களத்தில் குதிக்கிறார் இதற்க்கு பிறகு நடக்கும் கதை தான் சர்கார். இது உணமையான கதை என தெரியவில்லை ஆனால் இதுதான் கதை என கிசுகிசுக்க தொடங்கிவிட்டார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top