vijay-sarkar
vijay-sarkar

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணைப்பில் சர்கார் படத்தில் சிம்டான்காரன் பாடல் இன்று வந்தது. சன் பிக்சர்ஸ் ஓவர் பில்டப் கொடுத்து சிங்கிள் டிராக் தேதி எல்லாம் வைத்து ரிலீஸ் செய்தார்கள். சரி பாடல் எப்படி இருக்கிறது. நல்லாதான் இருக்கு ஆனால் என இழுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏ ஆர் ரஹ்மான்பாடல் ஒரு தடவை கேட்டால் அந்த அளவிற்கு நன்றாக இருக்காது என்று கூறுபவர்கள் பலர் அதே நேரம் அதே பாடலை நான்கு அல்லது ஐந்து தடவை கேட்கும்பொழுது அந்த சுமார் என சொல்லப்பட்ட பாடல் படு சூப்பர் என கூட சொல்லும் அளவிற்கு செல்லும்.

அதிகம் படித்தவை:  இந்த வருடம் வந்த படங்களில் தெறி தான் NO 1 - வசூல் விவரம்

அப்படி நினைத்துதான் இந்த பாடலை பலமுறை கேட்டு கேட்டு நல்லா இருக்கும் என சொல்வதற்கு முயற்சி செய்து பார்த்தார்கள் ஆனால் மியூசிக் பொருத்தவரையில் ஹெட்போன் போட்டுக்கொண்டு பாடலைக் கேட்டால் உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது இதுவா.?

அதிகம் படித்தவை:  விஜய்க்கு ரெய்டு பயம் காட்டி மிரட்டும் எச்.ராஜா..? என்ன சொல்லி இருக்கார் என்று பாருங்கள்..!
sarkar
sarkar

இதுவரையில் இந்த பாடலை 12 லட்சம் பேர் பார்த்துள்ளனர் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் அதேநேரம் இந்த பாடலை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்லைக் செய்துள்ளனர். கேட்க கேட்க பாப்போம். கண்டிப்பா இப்படி பாடலை வைக்க ஏதோ ஒரு விஷயம் படத்தில் இருக்கிறது.